75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 17.8.22 அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய வண்ணம் காஞ்சிபுரத்தில் வாழும் சுதந்திர போராட்ட தியாகிகள் வீட்டிற்கு சென்று அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பாராட்டு பத்திரம் பணமுடிப்பு தாம்பூலம் ஸ்ரீ சங்கரா கல்லூரி NSS சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

  • By Admin

News