வ.உ.சிதம்பரம்பிள்ளையின் விடுதலை முழக்கமும் கோரல் மில் போராட்டமும்
வ.உ.சிதம்பரம்பிள்ளையின் விடுதலை முழக்கமும் கோரல் மில் போராட்டமும்
27 Feb 2026
By Admin
தேசத் தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களால் பிப்ரவரி 27, 1908 அன்று துவக்கப்பட்ட கோரல் மில் போராட்டம் மற்றும் விடுதலைப் போராட்ட வரலாற்றை நினைவுகூறும் வகையில் நாடக அரங்கேற்றம்