72

72

  • 01 Jan 1970
  • By Admin

இன்று குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினமான தேசிய ஒற்றுமை நாள் விழாவில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட , தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை வழங்கினர். அந்த அணி வகுப்பில், நம் சங்கரா கல்லூரியில் பிகாம் மாணவர் விஷால் கலந்து கொண்டார். என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்🙏 பெரிவாளுக்கு சமர்ப்பணம் 🙏

Radio
Enabled
Learning

Live Stream